English தமிழ்
1. Daily-rated employee நாட்சம்பள ஊழியர்
2. Dairy products பாலும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களும்
3. Damning report பாதகமான அறிக்கை / பழிகூறும் அறிக்கை
4. Data தகவல் / தரவு / விவரம்
5. Database தகவல் தொகுப்பு / தரவுத்தளம்
6. Dawn to dusk அதிகாலை முதல் அந்தி வரை
7. Day-care centre பகல் நேரப் பராமரிப்பு நிலையம்
8. Day surgery வெளிநோயாளிக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை
9. Dead language இறந்தமொழி / வழக்கொழிந்த மொழி
10. Deadly attack மரணத் தாக்குதல் / கொடுந்தாக்குதல்
11. Death penalty மரண தண்டனை
12. Debit card ரொக்கக் கழிவு அட்டை
13. Decapitation தலை துண்டிப்பு / சிரச்சேதம்
14. Decathlon பத்துவகை உடற்பயிற்சிப் போட்டி
15. Decimal பதின்கூறு / தசமம்
16. Decisive vote அறுதி வாக்கு / அறுதி முடிவு செய்யும் வாக்கு
17. Declaration of emergency நெருக்கடிநிலை அறிவிப்பு
18. Declining fertility குறைந்துவரும் பிறப்பு விகிதம்
19. Declining morale தளரும் மனவுறுதி / குறைந்துவரும் ஒழுங்குணர்வு
20. Decontamination centre கிருமி அல்லது நச்சு அகற்றும் நிலையம்
21. Dedication ceremony அர்ப்பணிப்புச் சடங்கு
22. Deepening crisis மோசமாகும் நெருக்கடி / தீவிரமாகும் நெருக்கடி
23. Deeper engagement ஆழ்ந்த ஈடுபாடு
24. Deep evacuation ஆழ்சுரங்க மீட்பு ஆழ்நிலை மீட்பு
25. Deep excavation ஆழ் சுரங்கம் தோண்டுதல் ஆழ்நிலை அகழ்வு
26. Deep tunnel sewerage system ஆழ் சுரங்க வடிகால் திட்டம்
27. Defamation suit அவதூறு வழக்கு
28. Defamatory statement அவதூறான அறிக்கை
29. Defected mps கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
30. Defector நாடு / கட்சி / கொள்கை மாறியவர்
31. Defence capability தற்காப்பு ஆற்றல் / வல்லமை
32. Defence cooperation agreement தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு
33. Defence ministry தற்காப்பு அமைச்சு
34. Defence programme தற்காப்புத் திட்டம்
35. Defence system தற்காப்பு முறை
36. Defendant எதிர்வழக்காடுபவர் /பிரதிவாதி
37. Defending champion நடப்பு வெற்றியாளர்
38. Deficit (budget) பற்றாக்குறை
39. Delegation பேராளர் குழு
40. Dementia மூளை இயக்கத்திறன் குறைபாடு
41. Demilitarised zone இராணுவம் அகற்றப்பட்ட பகுதி
42. Demography மக்கள் புள்ளிவிவர ஆய்வு
43. Demonstration ஆர்ப்பாட்டம் / விளக்கப் படைப்பு/ செயல்முறை விளக்கம்
44. Dentist பல் மருத்துவர்
45. Departmental store பகுதிவாரிக் கடை / பலபொருள் அங்காடி
46. Department of statistics புள்ளிவிவரத் துறை
47. Depot கிடங்கு / பராமரிப்புச் சேவை நிலையம்
48. Depression மன அழுத்தம் / மனச் சோர்வு, தாழ்வழுத்தம் (பருவநிலை)
49. Deputy public prosecutor (dpp) அரசாங்கத் தரப்புத் துணை வழக்குரைஞர்
50. Desalinated water சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர்
51. Desalination கடல்நீர்ச் சுத்திகரிப்பு
52. Desalination plant கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆலை
53. Designer வடிவமைப்பாளர்
54. Destroyer (ship) நாசகாரிக் கப்பல்
55. Detention without trial வழக்கு விசாரணையற்ற தடுப்புக்காவல்
56. Detonator வெடி தூண்டி
57. Devaluation நாணய மதிப்பைக் குறைத்தல்
58. Devastation பேரழிவு
59. Develop friendly relationship நட்புறவை வளர்த்தல்
60. Development project மேம்பாட்டுப் பணித்திட்டம்
61. Devotional songs பக்திப் பாடல்கள்
62. Diabetes நீரிழிவு நோய்
63. Dialect கிளை மொழி
64. Dialogue session கலந்துரையாடல் கூட்டம்
65. Diameter விட்டம் (வட்டத்தின் குறுக்களவு)
66. Diamond jubilee வைர விழா
67. Dictator சர்வாதிகாரி (கொடுங்கோலன்)
68. Diet (political) சட்டமன்றம் / நாடாளுமன்றம் (சில நாடுகளில் எ-டு: ஜப்பான்)
69. Different trends மாறுபட்ட போக்குகள் / வேறுபட்ட போக்குகள்
70. Differing needs மாறுபடும் தேவைகள்
71. Digital divide தகவல் தொழில்நுட்பத் திறன் இடைவெளி/ மின்னிலக்கத் தலைமுறை இடைவெளி
72. Digital image மின்னிலக்க உருவம் மின்னுரு / மின்பிம்பம்
73. Digital media industry மின்னியல் தகவல்சாதனத் துறை / மின்னிலக்க ஊடகத் துறை
74. Digital movie மின்னிலக்கத் திரைப்படம்
75. Digital multimedia broadcasting (dmb) மின்னிலக்கப் பல்லூடக ஒலிபரப்பு
76. Digital rights management மின்னிலக்க உரிமை நிர்வாகம்
77. Digital technology மின்னிலக்கத் தொழில்நுட்பம்
78. Digital television மின்னிலக்கத் தொலைக்காட்சி
79. Digital versatile disc (dvd) மின்னிலக்கப் பல்நுட்ப வட்டு
80. Digital video broadcast (dvb) மின்னிலக்க ஒளிபரப்பு
81. Dilemma இரண்டக நிலை / இரண்டுங்கெட்டான் நிலை
82. Diphtheria கக்குவான் நோய் / தொண்டை அழற்சி நோய்
83. Diplomacy அரசதந்திரம் / அரசியல் செயல்திறம்
84. Diplomatic document அரசதந்திர ஆவணம்
85. Diplomatic drive அரசதந்திர முயற்சி
86. Diplomatic note அரசதந்திரக் குறிப்பு
87. Diplomatic row அரசதந்திரப் பூசல்
88. Diplomatic sources அரசதந்திர வட்டாரங்கள்
89. Direct admission (school) நேரடி மாணவர் சேர்க்கை
90. Direct dealings நேரடித் தொடர்புகள்
91. Direct evidence நேரடிச் சான்று
92. Direct tax நேரடி வரி
93. Disabled உடற்குறையுள்ளோர் / மாற்றுத்திறனாளி
94. Disarmament ஆயுதக் களைவு / குறைப்பு
95. Disaster area பேரிடர்ப் பகுதி
96. Disaster mitigation taskforce பேரழிவு துயர்தணிப்புப் பணிக்குழு
97. Discarded boxes அப்புறப்படுத்தப்பட்ட பெட்டிகள்
98. Disciplinary action ஒழுங்கு நடவடிக்கை
99. Disciplinary inquiry ஒழுங்குமுறை விசாரணை
100. Disclaimer பொறுப்புத் துறப்பு
101. Discrete elements தனித்தியங்கும் கூறுகள்
102. Discus (athletics) வட்டு எறிதல்
103. Diskette தகவல் பதிவு வட்டு
104. Dismembered body துண்டிக்கப்பட்ட உடல்
105. Disparage இழித்துரைத்தல் / பழித்துரைத்தல்
106. Displaced people இருப்பிடம் இழந்தோர்
107. Disputed waters சர்ச்சைக்குரிய நீர்ப்பகுதி / உரிமை கொண்டாடும் நீர்ப்பகுதி
108. Dissidents எதிர்க்கருத்துடையோர்
109. Dissolution கலைப்பு / கலைத்தல்
110. Distinctiveness தனித்தன்மை
111. Diverse views பலதரப்பட்ட / மாறுபட்ட கருத்துகள்
112. Diversified economy பன்முனைப்படுத்தப்பட்ட பொருளியல்
113. Dividend ஆதாய / இலாப ஈவு
114. Diving முக்குளித்தல்
115. Divisive strategy பிளவுபடுத்தும் உத்தி
116. Doctoral committee முனைவர்நிலை ஆய்வு குழு
117. Doctrine கொள்கை / சித்தாந்தம்
118. Document ஆவணம் / பத்திரம்
119. Domestic animal வீட்டுப் பிராணி
120. Domestic exports உள்நாட்டுப் பொருள் ஏற்றுமதி
121. Domestic interests உள்நாட்டு நலன்கள்
122. Domestic sector உள்நாட்டுத் துறை
123. Dominant language அதிகம் பேசப்படும் மொழி
124. Domino effect தொடர் விளைவுகள்
125. Donation pledge card நன்கொடை உறுதிமொழி அட்டை
126. Dormitory தங்கும் கூடம்
127. Down memory lane கடந்த கால நினைவுகள்
128. Down payment முன்பணம்
129. Downtown நகர மையம்/ நகர உட்பகுதி
130. Draft முன்வரைவு
131. Draft declaration நகல் பிரகடனம்
132. Drastic review தீவிர மறுஆய்வு
133. Drawn-out war நீண்ட காலப் போர்
134. Drug trafficking போதைப் பொருள் கடத்தல்
135. Dry season வறட்சிக் காலம்
136. Dual citizenship இரட்டைக் குடியுரிமை
137. Duplicity இரண்டகச் செயல் / ஏமாற்றுதல் / வஞ்சகம்
138. Duty-unpaid items வரி/தீர்வை செலுத்தப்படாத பொருட்கள்
139. Dynamic economies துடிப்பான பொருளியல் நாடுகள்/ துடிப்புமிக்க பொருளியல் செயற்பாடுகள்
140. Dynamic workforce ஆற்றல்மிக்க ஊழியரணி