English தமிழ்
1. Jailbird அடிக்கடி சிறைக்குச் செல்பவர் / சிறைப்பறவை
2. Javelin  ஈட்டி எறிதல் / எறிவேல்
3. Jay walking  விதிமுறைகளுக்குப் புறம்பாகச் சாலையைக் கடப்பது
4. Job assurance  வேலை உத்தரவாதம்
5. Job creation  வேலை உருவாக்கம்
6. Job fair  வேலைவாய்ப்புக் கண்காட்சி
7. Job guarantee scheme வேலை உத்தரவாதத் திட்டம்
8. Jobless growth புதுவேலைகளை உருவாக்காத வளர்ச்சிநிலை
9. Job re-design project வேலை மறு உருவாக்கத் திட்டம்
10. Jobs credit வேலை உதவித் தொகைத் திட்டம்
11. Job security வேலைப் பாதுகாப்பு
12. Jobs task force  வேலைவாய்ப்புப் பணிக்குழு
13. Jogathon  மெதுவோட்டப் போட்டி
14. Jogging  மெதுவோட்டம்
15. Joint admission exercise  கூட்டு மாணவர் சேர்க்கைத் திட்டம்
16. Joint commission கூட்டு ஆணைக்குழு
17. Joint committee கூட்டுக் குழு
18. Joint interrogation கூட்டு விசாரணை
19. Joint ministerial meeting கூட்டு அமைச்சர்நிலைக் கூட்டம்
20. Joint ministerial statement கூட்டு அமைச்சர்நிலை அறிக்கை
21. Joint pain மூட்டு வலி
22. Joint protection command கூட்டுப் பாதுகாப்புத் தளபத்தியம்
23. Joint venture  கூட்டுத் திட்டம் / கூட்டு தொழில்  முயற்சி
24. Judgement day தீர்ப்பு நாள்
25. Judicial commissioner  நீதித்துறை ஆணையர்
26. Judiciary நீதித்துறை
27. Judicious விவேகமான, நடுநிலையான, கூர்த்த மதியுடைய
28. Jumble sale பயன்படுத்தப்பட்ட பொருள் விற்பனை
29. Junior college தொடக்கக் கல்லூரி 
30. Junk mail வேண்டாத (குப்பை) அஞ்சல்
31. Jupiter வியாழன் (கோள்)
32. Jurong bird park ஜூரோங் பறவைப் பூங்கா
33. Jurong town corporation (jtc) ஜூரோங் நகராண்மைக் கழகம்
34. Juvenile offender இளங் குற்றவாளி