English தமிழ்
1. Narrow channel குறுகிய கால்வாய்
2. National achievement தேசிய சாதனை
3. National aeronautics and space administration (nasa) அமெரிக்க விண்கல, வான்வெளி ஆய்வு நிறுவனம்
4. National archives தேசிய ஆவணக் காப்பகம்
5. National arts council தேசியக் கலை மன்றம்
6. National aspirations தேசிய விழைவுகள் / தேசிய பேரார்வங்கள்
7. National assembly நாடாளுமன்றம் / தேசிய சபை
8. National broadband network தேசிய விரிவலைக் கட்டமைப்பு
9. National carrier தேசிய விமான நிறுவனம்
10. National consensus தேசியக் கருத்திணக்கம் / தேசியக் கருத்தொற்றுமை
11. National council on problem gambling சூதாட்டப் பிரச்சினை பற்றிய தேசிய மன்றம் /
12. National day தேசிய தினம் / தேசிய நாள்
13. National democratic alliance தேசிய ஜனநாயகக் கூட்டணி
14. National employers federation, singapore சிங்கப்பூர் முதலாளிகள் தேசிய சம்மேளனம்
15. National environment agency தேசியச் சுற்றுப்புற அமைப்பு
16. National family council தேசியக் குடும்ப மன்றம்
17. National gallery singapore சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம்
18. National heritage board தேசிய மரபுடைமைக் கழகம்
19. National institute of education தேசியக் கல்விக் கழகம்
20. National job bank தேசிய வேலைவாய்ப்பு வங்கி
21. National kidney foundation தேசிய சிறுநீரக அற நிறுவனம்
22. National library board (nlb) தேசிய நூலகக் கழகம் / தேசிய நூலக வாரியம்
23. National monuments board தேசிய நினைவுச்சின்னக் கழகம் / தேசிய நினைவுச்சின்ன வாரியம்
24. National movement / campaign தேசிய இயக்கம்
25. National museum தேசிய அரும்பொருளகம்
26. National neuroscience institute தேசிய நரம்பியல் கழகம்
27. National parks board தேசியப் பூங்காக் கழகம்
28. National reading campaign தேசிய வாசிப்பு இயக்கம்
29. National service தேசிய சேவை
30. National steering committee தேசிய வழிநடத்தும் குழு
31. National trade union congress (ntuc) தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்
32. National veterinary services தேசிய கால்நடை மருத்துவச் சேவை
33. National volunteer and philanthrophy centre தேசியத் தொண்டூழியக் கொடை ஊக்குவிப்பு நிலையம்
34. National wages council தேசியச் சம்பள மன்றம்
35. National youth council தேசிய இளையர் மன்றம்
36. Native speaker தாய்மொழி பேசுபவர்
37. Natural disaster இயற்கைப் பேரிடர்
38. Nature reserve area இயற்கைப் பாதுகாப்புப் பகுதி / பாதுகாப்புக்குரிய இயற்கை நிலப்பரப்பு
39. Navigation system திசை காட்டும் கருவி / திசை காட்டும் முறை
40. Needy resident உதவி தேவைப்படும் குடியிருப்பாளர் /
41. Negative outcome எதிர்மாறான / எதிர்மறையான விளைவு
42. Neighbourhood அக்கம்பக்கம்
43. Neighbourhood committee அக்கம்பக்கக் குழு
44. Neighbourhood schools அக்கம்பக்கப் பள்ளிகள்
45. Netball வலைப்பந்து
46. Netizens இணையவாசிகள்
47. Newater புதுநீர்
48. Newater visitor centre புதுநீர் ஆலை வருகையாளர் நிலையம்
49. New capabilities புதிய ஆற்றல்கள்
50. New economic strategy புதிய பொருளியல் உத்தி
51. New emerging force உருவாகிவரும் புதிய சக்தி
52. New plant புதிய தொழிற்சாலை / புதிய ஆலை
53. New singapore shares சிங்கப்பூரின் புதிய பங்குகள்
54. Next generation team அடுத்த தலைமுறை அணி
55. Niche programme தனிச்சிறப்புத் திட்டம்
56. Nightmare பயங்கரக் கனவு / கொடுமையான அனுபவம் / பெருங்கவலை
57. No-confidence motion நம்பிக்கையில்லாத் தீர்மானம்
58. No-fly zone விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட வட்டாரம்
59. Noise pollution இரைச்சல் கேடு
60. Nominated member of parliament (nmp) நாடாளுமன்ற நியமன உறுப்பினர்
61. Non-aligned movement அணி சேரா நாடுகள் இயக்கம்/ கூட்டுச் சேரா நாடுகள் இயக்கம்
62. Non-constituency member of parliament (ncmp) தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்
63. Non-mature estates முதிர்ச்சியடையாப் பேட்டைகள் / முழுவளர்ச்சியுறாத பேட்டைகள்
64. Non-oil exports எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி
65. Non-profit organisation இலாப நோக்கமில்லா அமைப்பு
66. Non-state actors அரசு சாரா அமைப்புகள் / அரசு சாராத் தனிநபர்கள் அரசு சாரா அமைப்புகள்
67. Non-stop long flights / longhaul flight இடைநில்லாத் தொலைதூர விமானப் பயணம்
68. North-east line (nel) வடக்கு-கிழக்கு ரயில் பாதை
69. No tobacco day புகைபிடிக்காத நாள்
70. Nuclear armed rivals அணுவாயுதப் போட்டித் தரப்பினர்
71. Nuclear arsenal அணுவாயுதக் குவியல் / அணுவாயுதக் கிடங்கு
72. Nuclear deal அணுசக்தி உடன்பாடு
73. Nuclear medicine அணுவியல் மருத்துவம்
74. Nuclear non-proliferation treaty அணுவாயுதப் பரவல்தடை ஒப்பந்தம்
75. Nuclear science அணு அறிவியல் / அணுவியல் ஆய்வுத்துறை
76. Nuclear terrorism அணுவாயுத பயங்கரவாதம்
77. Nuclear warhead அணுக்குண்டு ஏந்திய ஏவுகணை
78. Nuclear weapons programme அணுவாயுதத் திட்டம்
79. Nurse specialist நிபுணத்துவத் தாதி / சிறப்புப் பயிற்சி பெற்ற தாதி
80. Nursing course தாதிமைப் படிப்பு / தாதிமப் பயிற்சி
81. Nursing home தாதிமை இல்லம்
82. Nutrition சத்துணவு