English தமிழ்
1. Sabotage நாச வேலை / அழிவு வேலை
2. Sabre-rattling வாய்ச்சொல் மிரட்டல் / மிரட்டல் நடவடிக்கை
3. Saf day சிங்கப்பூர் ஆயுதப்படை தினம்
4. Safe environment பாதுகாப்பான சுற்றுப்புறம் / பாதுகாப்பான சுற்றுச்சூழல்
5. Safety lapse பாதுகாப்பில் கவனக் குறைபாடு
6. Safety officer பாதுகாப்பு அதிகாரி
7. Safety precaution பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
8. Safety precautionary measures பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
9. Safety requirements பாதுகாப்புத் தேவைகள்
10. Safety review பாதுகாப்பு மறு ஆய்வு
11. Safety standards பாதுகாப்புத் தரநிலைகள்
12. Safety violation பாதுகாப்பு விதிமீறல்
13. Salvation army இரட்சண்ய சேனை / இரட்சண்யப் படை
14. Samaritans of singapore (sos) சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம்
15. Sanction ஒப்புதல் ஆணை / இசைவாணை / மேலிட ஒப்புதல்
16. Sanctions தடை உத்தரவுகள்
17. Sand quarry மணல் ஆலை / மணல் அகழ்களம்
18. Satellite துணைக்கோள்
19. Satellite technology துணைக்கோளத் தொழில்நுட்பம்
20. Satellite towns துணை நகரங்கள்
21. Scaffolding சாரக்கட்டு
22. Scan கூர்ந்து பார்த்தல், நுண்ணாய்வு நோக்கு
23. Scanned copy ஊடுகதிர்ப் பரிசோதனை/ ஊடுகதிர்ச் சோதனை
24. Scanner வருடிநகலி /நுண்ணாய்வுக் கருவி
25. Scant progress சொற்ப முன்னேற்றம்
26. Scheduled weapons சட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதங்கள்
27. Scholarship கல்வி உதவிச் சம்பளம் / கல்வி உபகாரச் சம்பளம்
28. Scholastic assessment test ஆழ்திறன் மதிப்பீட்டுச் சோதனை
29. School admission system மாணவர் சேர்க்கை முறை
30. School cluster பள்ளிக் குழுமம்
31. School health service பள்ளிச் சுகாதாரச் சேவை
32. School ranking system பள்ளித் தரவரிசை முறை
33. Science centre அறிவியல் நிலையம்
34. Science council அறிவியல் மன்றம்
35. Science park அறிவியல் பூங்கா
36. Scientific community அறிவியல் சமூகம்
37. Scorching heat சுட்டெரிக்கும் வெயில்
38. Seabed கடற்படுகை
39. Seaborne கடல்வழி
40. Sea change மிகப் பெரிய உருமாற்றம் / கடலால் ஏற்படும் மாற்றம்
41. Sea level கடல் மட்டம்
42. Search and rescue operation தேடல், மீட்பு நடவடிக்கை
43. Seasoned politician பழுத்த அரசியல்வாதி
44. Seat sharing (election) இட ஒதுக்கீடு / தொகுதிப் பங்கீடு
45. Secondment இடைக்காலப் பணியிட மாற்று நியமனம்
46. Second term இரண்டாம் தவணை
47. Secretariat செயலகம்
48. Secretary-general தலைமைச் செயலாளர்
49. Secretary of state (usa) வெளியுறவு அமைச்சர் (அமெரிக்கா)
50. Sectarian war இனப்பூசல் / போர்
51. Secular சமயச் சார்பற்ற
52. Secular consideration சமயச் சார்பற்ற பரிசீலனை
53. Secularism சமயச் சார்பற்ற கோட்பாடு
54. Securities & futures  act பங்கு, வருநிலை வர்த்தகச் சட்டம்
55. Securities investors association பங்கு கடன்பத்திர முதலீட்டாளர் சங்கம்
56. Security breach பாதுகாப்பு விதி மீறல்
57. Security concerns பாதுகாப்புப் பற்றிய கவலை / பாதுகாப்புப் பற்றிய அக்கறை
58. Security conference பாதுகாப்பு மாநாடு
59. Security council (un) பாதுகாப்பு மன்றம் (ஐநா)
60. Security crackdown பாதுகாப்புக்கான கடும்நடவடிக்கை /
61. Security industry பாதுகாவல் தொழில்துறை
62. Security initiative பாதுகாப்புச் செயல்திட்டம் / பாதுகாப்பு ஏற்பாடு
63. Security threat பாதுகாப்பு மிரட்டல்
64. Seeded player தரவரிசைப்படுத்தப்பட்ட ஆட்டக்காரர்
65. Seed funding ஆரம்ப நிதியுதவி
66. Seizure கைப்பற்றுதல் / மூளை-இதயம் திடீரெனத் தாக்கப்படுதல்
67. Selection rounds தேர்வுச் சுற்றுகள் / தெரிவுச் சுற்றுகள்
68. Self-control சுயகட்டுப்பாடு / தற்கட்டுப்பாடு
69. Self-employment சுயதொழில்
70. Self-help group சுய உதவிக் குழு
71. Self-reliance தற்சார்பு
72. Self-rule தன்னாட்சி
73. Semester அரையாண்டுப் பருவம்
74. Semi-conductor பகுதி மின்கடத்தி
75. Senior counsel மூத்த வழக்கறிஞர்
76. Senior minister of state மூத்த துணையமைச்சர்
77. Sense of duty கடமையுணர்வு
78. Sensitive கூருணர்வு / உணர்வுபூர்வ / புண்படுத்தக்கூடிய
79. Sentence (law) தண்டனை (சட்டம்)
80. Separatist faction பிரிவினைவாதத் தரப்பு
81. Separatists பிரிவினைவாதிகள் / பிரிவினையாளர்கள்
82. Separatist violence பிரிவினைவாத வன்செயல்
83. Service sector சேவைத் துறை
84. Service standards சேவைத் தரநிலைகள்
85. Severe challenges கடும் சவால்கள்
86. Severe consequence கடும் விளைவு
87. Severely weakened மிகமோசமாக நலிவடைதல் / மிகமோசமாக பலவீனமடைதல்
88. Severity of charges குற்றச்சாட்டுகளின் கடுமை
89. Sewer பாதாளச் சாக்கடை
90. Sexual behaviour பாலியல் நடத்தை
91. Shared border பொது எல்லை
92. Shareware (computer) பகிர்வு மென்பொருள்
93. Shooting (game) துப்பாக்கி சுடும் போட்டி (விளையாட்டு)
94. Shore up support ஆதரவு திரட்டுதல்
95. Short message service (sms) குறுந்தகவல் சேவை
96. Shot put குண்டெறிதல் (விளையாட்டு)
97. Shrewd campaigning சாதுர்யமான பிரசாரம்
98. Shuttle bus இடைவழிப் பேருந்து
99. Siege முற்றுகை
100. Significant change குறிப்பிடத்தக்க மாற்றம்
101. Significant proposals குறிப்பிடத்தக்க முன்மொழிவுகள்
102. Signs of violence வன்முறை அறிகுறிகள்
103. Silent march அமைதி ஊர்வலம்
104. Silver jubilee வெள்ளி விழா
105. Simple majority சாதாரண பெரும்பான்மை
106. Simulated blasts பாவனை வெடிப்புகள்
107. Simultaneous explosions ஏகநேர வெடிப்புகள் / ஒரே நேரத்தில் நிகழும் வெடிப்புகள்
108. Singapore council of women's organisations சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றம்
109. Singapore disability sports council சிங்கப்பூர் உடற்குறையுடையோர் விளையாட்டு மன்றம், மாற்றுதிறனாளிகள் விளையாட்டு மன்றம்
110. Singapore discovery centre சிங்கப்பூரை அறிவோம் நிலையம்
111. Singapore environmental achievement award சிங்கப்பூர்ச் சுற்றுப்புறவியல் சாதனை விருது
112. Singapore exchange (sgx) சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை
113. Singapore indian development association (sinda) சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா)
114. Singapore kindness movement (skm) சிங்கப்பூர்க் கனிவன்பு இயக்கம்
115. Singapore management university சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம்
116. Singapore spirit சிங்கப்பூர் உணர்வு
117. Singapore sports school சிங்கப்பூர் விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி
118. Single constituency தனித்தொகுதி
119. Site supervisor தள மேற்பார்வையாளர் / வேலையிட மேற்பார்வையாளர்
120. Six-party talks ஆறு தரப்புப் பேச்சு
121. Skills shortage திறன் பற்றாக்குறை
122. Sky diving வான்குடைசாகசம்
123. Sleazy character இழிந்த நடத்தையுள்ளவர் / ஒழுக்கக் கேடர்
124. Sleepers (railway track) தாங்குகட்டைகள் / குறுக்குச் சட்டங்கள் (தண்டவாளம்)
125. Slim majority குறுகிய பெரும்பான்மை / சொற்பப் பெரும்பான்மை
126. Slimming centre உடல் எடை குறைப்பு நிலையம்
127. Slogan முழக்கவரி / முழக்கவாசகம்
128. Slum area சேரிப் பகுதி
129. Smartcard பலபயன் அட்டை
130. Smart phone திறன்பேசி
131. Snap election திடீர்த் தேர்தல்
132. Snapshot சாராம்சம் / சுருக்கம், நொடி நிழற்படம்
133. Sniffer dog மோப்பநாய்
134. Snow-skiing பனிச்சறுக்கு
135. Soccer hooligans காற்பந்தாட்ட வீணர்கள் / காற்பந்தாட்ட போக்கிரிகள்
136. Social evolution சமூகப் பரிணாம வளர்ச்சி
137. Social ills சமூகச் சீர்கேடுகள்
138. Social service programmes சமூக சேவைத் திட்டங்கள்
139. Social service training institute சமூக சேவைப் பயிற்சிக் கழகம்
140. Social stability சமூக நிலைத்தன்மை
141. Social visit pass குடிநுழைவு வருகை அனுமதி
142. Social welfare centre சமூக நல நிலையம்
143. Social worker award சமூகப் பணியாளர் விருது
144. Society for the physically disabled உடற்குறையுள்ளோர் சங்கம் / மாற்றுத் திறனாளிகள் சங்கம்
145. Sociology சமூகவியல்
146. Soft drink குளிர்பானம்
147. Software மென்பொருள்
148. Software glitch மென்பொருள் கோளாறு
149. Soil movement நில அசைவு
150. Solar energy சூரிய சக்தி
151. Solar system சூரிய மண்டலம்
152. Solicitor-general அரசாங்கத் தலைமை வழக்கறிஞர்
153. Solid economic policies வலுவான பொருளியல் கொள்கைகள்
154. Solid progress உறுதியான முன்னேற்றம் / உறுதியான வளர்ச்சி
155. Sow hatred வெறுப்பை விதைத்தல்
156. Space shuttle விணகலம்
157. Space station விண்வெளி மேடை
158. Spam வேண்டாத மின்னஞ்சல் / தேவையற்ற மின்னஞ்சல்
159. Speaker of parliament நாடாளுமன்ற நாயகர்
160. Speakers' corner பேச்சாளர் சதுக்கம்
161. Special account (cpf) சிறப்புக் கணக்கு (மத்திய சேமநிதி)
162. Special assembly சிறப்புக் கூட்டம்
163. Special court சிறப்பு நீதிமன்றம் / தனி நீதிமன்றம்
164. Specially designed சிறப்பாக வடிவமைக்கப்பட்ட
165. Special privilege சிறப்புச் சலுகை / தனிச்சலுகை
166. Special squad சிறப்புப் படை / தனிப்படை
167. Specific reprisal குறிப்பிட்ட பழிவாங்கும் நடவடிக்கை
168. Speed warning device வேக எச்சரிக்கைக் கருவி
169. Spinal column முதுகுத் தண்டு / தண்டு வடம்
170. Spin bowler (cricket) சுழற்பந்து வீச்சாளர் (கிரிக்கெட்)
171. Spiritual leader ஆன்மீகத் தலைவர்
172. Spiritual tour ஆன்மீகச் சுற்றுலா
173. Spleen மண்ணீரல், சினம்/வெறுப்பு
174. Spoken tamil பேச்சுத்தமிழ்
175. Sponsors of terrorism பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பவர்கள்
176. Sporadic violence அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது மூளும் வன்செயல்
177. Sports excellence programme விளையாட்டுத்துறை உன்னதத் திட்டம்
178. Sports facility விளையாட்டு இடவசதி
179. Sports hub விளையாட்டு நடுவம்
180. Sprawling archipelago பரந்து விரிந்த தீவுக்கூட்டம்
181. Spying scheme வேவு பார்க்கும் திட்டம்
182. Spy satellite வேவு பார்க்கும் செயற்கைக்கோள்
183. Squash சுவர்ப்பந்து
184. Stability pact நிலைத்தன்மைக்கான உடன்பாடு
185. Stable production நிலையான உற்பத்தி
186. Stagflation தேக்கமுற்ற பணவீக்கம்
187. Stagnant economy தேக்கமடைந்த பொருளியல்
188. Stagnant industry தேக்கமடைந்த தொழில்துறை
189. Stalled negotiation தடைப்பட்ட பேச்சு / முட்டுப்பட்டுள்ள பேச்சு
190. Stampede நெருக்கியடித்து ஓடுதல் / முண்டியடித்து ஓடுதல்
191. Standard of living வாழ்க்கைத் தரம்
192. Standby credit அவசரத் தேவைக்கு உதவும் கடன்
193. Standing order நிலையாணை
194. Start anew புதிய தொடக்கம்
195. State assembly மாநிலச் சட்டமன்றம்
196. State election மாநிலத் தேர்தல்
197. State funeral அரசாங்க மரியாதையுடன் நடைபெறும் இறுதிச் சடங்கு
198. Statement அறிக்கை
199. Statement to police விசாரணை வாக்குமூலம்
200. State of alert விழிப்புநிலை
201. State of emergency நெருக்கடி நிலை / அவசரகால நிலை
202. State-of-the-art அதிநவீன
203. Statistics புள்ளி விவரங்கள்
204. Super powers வல்லரசு நாடுகள்