Home > Language Resources > Vocabulary > Singapore Government Statutes

Singapore Government Statutes

English தமிழ்
1. Accountants Act கணக்காய்வாளர் சட்டம்
2. Accounting and Corporate Regulatory Authority Act கணக்கு வைப்பு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையச் சட்டம்
3. Accounting Standards Act கணக்கு வைப்புத் தரச் சட்டம்
4. Administration of Muslim Law Act முஸ்லிம் சட்ட நிர்வாகச் சட்டம்
5. Adoption of Children Act சிறுவர் தத்தெடுப்புச் சட்டம்
6. Advance Medical Directive Act முன் மருத்துவ உத்தரவுச் சட்டம்
7. Agency for Science, Technology and Research Act அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆய்வுக்கான நிறுவனச் சட்டம்
8. Agricultural Pests Act (Repealed) வேளாண்மை சார் பூச்சி ஒழிப்புச் சட்டம் (நீக்கப்பட்டது)
9. Agri-Food and Veterinary Authority Act வேளாண்-உணவு மற்றும் விலங்கு ஆணையச் சட்டம்
10. Air Navigation Act ஆகாயப் போக்குவரத்துச் சட்டம்
11. Animals and Birds Act விலங்கு மற்றும் பறவைப் பாதுகாப்புச் சட்டம்
12. Application of English Law Act ஆங்கிலேயச் சட்டப் பயன்பாட்டுச் சட்டம்
13. Apportionment Act பங்கீட்டுச் சட்டம்
14. Apportionment of Rents Act வாடகைப் பங்கீட்டுச் சட்டம்
15. Appraisers and House Agents Act மதிப்பீட்டாளர் மற்றும் வீட்டு முகவர் சட்டம்
16. Arbitration Act நடுவர் மன்றச் சட்டம்
17. Arbitration (Foreign Awards) Act (Repealed) நடுவர் மன்றச் (வெளிநாட்டுத் தீர்ப்புகள்) சட்டம் (நீக்கப்பட்டது)
18. Arbitration (International Investment Disputes) Act நடுவர் மன்றச் (அனைத்துலக முதலீட்டு;ச் சச்சரவுகள்) சட்டம்
19. Arms and Explosives Act ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டம்
20. Arms Offences Act ஆயுதக் குற்றச் சட்டம்
21. Audit Act கணக்குத் தணிக்கைச் சட்டம்
22. Banishment Act நாடு கடத்தல் சட்டம்
23. Banking Act வங்கித்துறைச் சட்டம்
24. Bankruptcy Act நொடிப்புநிலைச் சட்டம்
25. Betting Act பந்தயம் கட்டுதல் சட்டம்
26. Bills of Sale Act விற்பனைப் பத்திரச் சட்டம்
27. Biological Agents and Toxins Act உயிரியல் இயக்கிகள் மற்றும் நச்சுப்பொருள்கள் சட்டம்
28. Boundaries and Survey Maps Act எல்லைகள் மற்றும் நில அளவை வரைபடங்கள் சட்டம்
29. Boy Scouts Association Act சாரணர் சங்கச் சட்டம்
30. Bretton Woods Agreements Act பிரெட்டன்உட்ஸ் உடன்படிக்கைகள் சட்டம்
31. Building and Construction Authority Act கட்டட, கட்டுமான ஆணையச் சட்டம்
32. Building and Construction Industry Security of Payment Act கட்டட, கட்டுமானத் தொழிலில் பணம் செலுத்துவதை உறுதிசெய்யும் சட்டம்
33. Building Control Act கட்டடக் கட்டுப்பாட்டுச் சட்டம்
34. Building Maintenance and Strata Management Act கட்டடப் பராமரிப்பு மற்றும் கூட்டுரிமை நிர்வாகச் சட்டம்
35. Buildings and Common Property (Mainternance and Management) Act கட்டடங்கள் மற்றும் பொதுச் சொத்துச் (பராமரிப்பு, நிர்வாக) சட்டம்
36. Business Registration Act தொழில் பதிவுச் சட்டம்
37. Business Trusts Act தொழில் அறக்கட்டளைச் சட்டம்
38. Bus Services Licensing Authority Act (Repealed) பேருந்துச் சேவைகள் உரிமம் வழங்கும் ஆணையச் சட்டம் (நீக்கப்பட்டது)
39. Carriage by Air Act ஆகாயப் போக்குவரத்துச் சட்டம்
40. Carriage By Air (Montreal Convention,1999) Act ஆகாயப் போக்குவரத்துச் ( மான்ட்டிரியல் உடன்படிக்கை 1999) சட்டம்
41. Carriage of Goods by Sea Act கடல்வழிச் சரக்கு போக்குவரத்துச் சட்டம்
42. Casino Control Act சூதாட்ட விடுதிக் கட்டுப்பாட்டுச் சட்டம்
43. Cattle Act கால்நடைச் சட்டம்
44. Census Act மக்கட்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம்
45. Central Provident Fund Act மத்திய சேம நிதிச் சட்டம்
46. Charities Act அறநிறுவனங்கள் சட்டம்
47. Chemical Weapons (Prohibition) Act இரசாயன ஆயுதங்கள் (தடை) சட்டம்
48. Childcare Centres Act குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் சட்டம்
49. Children and Young Persons Act சிறுவர் மற்றும் இளையர் சட்டம்
50. Children Development Co-Savings Act சிறுவர் வளர்ச்சி கூட்டுச் சேமிப்புச் சட்டம்
51. Chit Funds Act சீட்டு நிதிச் சட்டம்
52. Cinematograph Film Hire Duty Act திரைப்பட வாடகை வரிச் சட்டம்
53. Cisco (Dissolution) Act சிஸ்கோ (கலைப்பு) சட்டம்
54. Civil Aviation Authority of Singapore Act சிங்கப்பூர்ப் பொது விமானப்போக்குவரவு ஆணையச் சட்டம்
55. Civil Defence Act குடிமைத் தற்காப்புச் சட்டம்
56. Civil Defence Shelter Act குடிமைத் தற்காப்புக் காப்பகச் சட்டம்
57. Civil List and Pension Act சிவில் பட்டியல், ஓய்வூதியச் சட்டம்
58. Civil Service College Act அரசாங்கச் சேவைக் கல்லூரிச் சட்டம்
59. Clean Air Act (Repealed) தூய காற்றுச் சட்டம் ( நீக்கப்பட்டது)
60. Coin Act சில்லறை நாணயச் சட்டம்
61. Commercial and Industrial Security Corporation Act வர்த்தக, தொழில் பாதுகாப்பு நிறுவனச் சட்டம்
62. Commissions of Inquiry Act விசாரணை ஆணைக்குழுச் சட்டம்
63. Commodity Trading Act மூலப்பொருள் வணிகச் சட்டம்
64. Common Gaming Houses Act பொதுச் சூதாட்ட மனைகள் சட்டம்
65. Community Care Endowment Fund Act சமூகப் பராமரிப்பு அறநிதிச் சட்டம்
66. Community Mediation Centres Act சமூகச் சமரச நிலையங்கள் சட்டம்
67. Companies Act நிறுவனங்கள் சட்டம்
68. Competition Act வணிகப் போட்டிச் சட்டம்
69. Compulsory Education Act கட்டாயக் கல்விச் சட்டம்
70. Computer Misuse Act முறைகேடான கணினிப் பயனீட்டுச் சட்டம்
71. Consular Conventions Act துணைத்தூதரக உடன்படிக்கைச் சட்டம்
72. Consumer Protection (Fair Trading) Act பயனீட்டாளர் பாதுகாப்புச் (நியாய வணிகம்) சட்டம்
73. Consumer Protection (Trade Description and Safety Requirements) Act பயனீட்டாளர் பாதுகாப்புச் (வணிகப்பொருள் விளக்கங்களும் பாதுகாப்புத் தேவைகளும்) சட்டம்
74. Contact Lens Practitioners Act கண் ஒட்டுவில்லைத் தொழிலர் சட்டம்
75. Contract (Right of Third Parties) Act ஒப்பந்தங்கள் (மூன்றாம் தரப்பினரின் உரிமைகள்) சட்டம்
76. Contributory Negligence and Personal Injuries Act தற்கவனமின்மை மற்றும் சொந்தக் காயங்கள் சட்டம்
77. Controlled Plants Act (Repealed) கட்டுப்படுத்தப்பட்ட தாவரங்கள் சட்டம் (நீக்கப்பட்டது
78. Controlled Premises (Special Provisions) Act கட்டுப்படுத்தப்பட்ட மனைகள் (சிறப்பு சட்டப்பிரிவு) சட்டம்
79. Control of Essential Supplies Act அத்தியாவசியப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம்
80. Control of Imports and Exports Act (Repealed) இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டம் ( நீக்கப்பட்டது)
81. Control of Manufacture Act உற்பத்தி கட்டுப்பாட்டுச் சட்டம்
82. Control of Plants Act தாவரக் கட்டுப்பாட்டுச் சட்டம்
83. Control of Rent (Abolition) Act 2001 வாடகைக் கட்டுப்பாட்டுச் (ரத்து) சட்டம் 2001
84. Control of Rent Act வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம்
85. Control of Vectors and Pesticides Act நோய் பரப்பும் கிருமி மற்றும் பூச்சிக்கொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டம்
86. Conveyancing and Law of Property Act சொத்துரிமை மாற்றம் மற்றும் சொத்துக்குறித்த சட்டவிதிமுறைச் சட்டம்
87. Co-operative Societies Act கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம்
88. Copyright Act பதிப்புரிமைச் சட்டம்
89. Copyright (Gramophone Records and Government Broadcasting) Act (Repealed) பதிப்புரிமை (இசைத்தட்டுகள், அரசாங்க ஒலிபரப்பு) சட்டம் (நீக்கப்பட்டது)
90. Corrosive and Explosive Substances and Offensive Weapons Act அரித்தழிக்கும், வெடி பொருட்கள் மற்றும் தீங்குவிளைவிக்கும் ஆயுதங்கள் சட்டம்
91. Corruption (Confiscation of Benefits) Act (Repealed) ஊழல் ( ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டம் (நீக்கப்பட்டது)
92. Corruption, Drug Trafficking and Other Serious Crimes (Confiscation of Benefits) Act ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர கடும் குற்றங்கள் ( ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டம்
93. Countervailing and Anti-Dumping Duties Act ஈடுசெய் வரிகள் மற்றும் பொருட் குவிப்புக்கு எதிரான வரிகள் சட்டம்
94. Creche Establishments Act (Repealed) குழந்தைகள் காப்பகச் சட்டம் (நீக்கப்பட்டது)
95. Criminal Procedure Code குற்றவியல் நடைமுறை விதித் தொகுப்பு
96. Crinimal Law (Temporary Provisions) Act குற்றவியல் ( தற்காலிகச் சட்டப்பிரிவுகள்) சட்டம்
97. Currency Act நாணயச் சட்டம்
98. Customs Act சுங்கத்துறைச் சட்டம்
99. Customs (Dumping and Subsidies) Act (Repealed) சுங்கத்துறைச் (குவித்தல் மற்றும் மானியங்கள்) சட்டம் (நீக்கப்பட்டது)
100. Dangerous Fireworks Act ஆபத்தான வாணவேடிக்கைகள் சட்டம்
101. Debtors Act கடனாளிகள் சட்டம்
102. Decorations and Uniforms Act விருதுகள் மற்றும் சீருடைகள் சட்டம்
103. Defamation Act அவதூறுச் சட்டம்
104. Defence Science and Technology Agency Act தற்காப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகவைச் சட்டம்
105. Dental Registration Act பல்மருத்துவப் பதிவுச் சட்டம்
106. Departmental Titles (Alteration) Act துறைசார் பதவிப் பெயர்கள் (மாற்றம்) சட்டம்
107. Deposit Insurance Act வைப்புத்தொகைக் காப்புறுதிச் சட்டம்
108. Destitute Persons Act திக்கற்ற மக்கள் சட்டம்
109. Destruction of Disease-Bearing Insects Act (Repealed) நோய் பரப்பும் பூச்சிகள் ஒழிப்புச் சட்டம் (நீக்கப்பட்டது)
110. Developmental Investment Fund Act வளர்ச்சி சார்ந்த முதலீட்டு நிதிச் சட்டம்
111. Development Fund Act வளர்ச்சி நிதிச் சட்டம்
112. Development Loan Act வளர்ச்சிக் கடன் சட்டம்
113. Diplomatic and Consular Officers (Oath and Fees) Act தூதரக மற்றும் துணைத்தூதரக அலுவலர்கள் (பதவி உறுதிமொழியும் கட்டணமும்) சட்டம்
114. Diplomatic and Consular Relations Act தூதரக மற்றும் துணைத்தூதரக உறவுகள் சட்டம்
115. Diplomatic Privileges (Commonwealth Countries and Republic of Ireland) Act தூதரகச் சலுகைகள் (காமன்வெல்த் நாடுகள் மற்றும் அயர்லாந்துக் குடியரசு) சட்டம்
116. Distress Act கைப்பற்றுகைச் சட்டம்
117. District Cooling Act வட்டார குளிர்வசதிமுறைச் சட்டம்
118. Drug Trafficking (Confiscation of Benefits) Act (Repealed) போதைப்பொருள் கடத்தல் ( ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டம் ( நீக்கப்பட்டது)
119. Economic Development Board Act பொருளியல் வளர்ச்சிக் கழகச் சட்டம்
120. Economic Expansion Incentives (Relief from Income Tax) Act பொருளியல் விரிவாக்க ஊக்குவிப்புகள் (வருமான வரி நிவாரணம்) சட்டம்
121. Education Act கல்விச் சட்டம்
122. Education Endowment and Savings Schemes Act கல்வி அறக்கட்டளை மற்றும் சேமிப்புத் திட்டங்கள் சட்டம்
123. Education Service Incentive Payment Act கல்விச் சேவை ஊக்குவிப்பு ஊதியத் தொகைச் சட்டம்
124. Electrical Workers and Contractors Licensing Act மின்சாரத்துறை ஊழியர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உரிமச் சட்டம்
125. Electricity Act மின்சாரச் சட்டம்
126. Electric Lamp and Electric Appliances Act (Repealed) மின்விளக்கு மற்றும் மின் சாதனங்கள் சட்டம் (நீக்கப்பட்டது)
127. Electronic Transactions Act மின் பரிவர்த்தனைகள் சட்டம்
128. Emergency Essential Powers Act அவசரநிலைச் (அத்தியாவசிய அதிகாரங்கள்) சட்டம்
129. Employment Act வேலைமுறைமைச் சட்டம்
130. Employment Agencies Act வேலைவாய்ப்பு முகமைகள் சட்டம்
131. Employment of Foreign Manpower Act வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு அமர்த்துதல் சட்டம்
132. Endangered Species (Import and Export) Act அருகிவரும் உயிரினங்கள் (இறக்குமதி ஏற்றுமதி) சட்டம்
133. Energy Market Authority of Singapore Act சிங்கப்பூர் எரிபொருள் சந்தை ஆணையச் சட்டம்
134. Enlistment Act படை ஆள்சேர்ப்புச் சட்டம்
135. Entertainments Duty Act கேளிக்கை வரிச் சட்டம்
136. Environmental Protection and Management Act சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைச் சட்டம்
137. Environmental Public Health Act சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரச் சட்டம்
138. Estate Duty Act மரண வரிச் சட்டம்
139. Evidence Act சான்றுச் சட்டம்
140. Evidence (Civil Proceedings in Other Jurisdictions) Act சான்று (அயல் அதிகாரவரம்புக்குட்பட்ட உரிமையியல் நடவடிக்கைகள்) சட்டம்
141. Exchange Control Act பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டுச் சட்டம்
142. Exchanges (Demutualisation and Merger) Act பங்குச் சந்தைச் (கூட்டுப் பங்கு நிறுவனமாக மாறுதல் மற்றும் இணைப்பு) சட்டம்
143. Executive Condominium Housings Scheme Act எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுத் திட்டச்சட்டம்
144. Explosive Substances Act வெடி பொருட்கள் சட்டம்
145. Export of Plants (Control) Act (Repealed) தாவரங்கள் ஏற்றுமதிச் (கட்டுப்பாடு) சட்டம் (நீக்கப்பட்டது)
146. External Loans Act வெளிநாட்டுக் கடன்கள் சட்டம்
147. Extradition Act குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்படைத்தல் சட்டம்
148. Factories Act தொழிற்சாலைகள் சட்டம்
149. Feeding Stuffs Act தீவனப் பொருள்கள் சட்டம்
150. Fees Act கட்டணங்கள் சட்டம்
151. Films Act திரைப்படங்கள் சட்டம்
152. Final Supply (FY1998) Act 1999 இறுதி வழங்கீட்டுச் (நிதியாண்டு 1998) சட்டம் 1999
153. Finance Companies Act நிதி நிறுவனங்கள் சட்டம்
154. Financial Advisers Act நிதி ஆலோசகர்கள் சட்டம்
155. Financial Procedure Act நிதி நடைமுறைச் சட்டம்
156. Fire Safety Act தீப் பாதுகாப்பு சட்டம்
157. Fire Service Act (Repealed) தீயணைப்புச் சேவைச் சட்டம் (நீக்கப்பட்டது)
158. Fisheries Act மீன்வளச் சட்டம்
159. Foreshores Act கடற்கரைச் சட்டம்
160. Foreign Recruiting Act வெளிநாட்டவர் ஆட்சேர்ப்புச் சட்டம்
161. Free Trade Zones Act தடையற்ற வர்த்தக மண்டலங்கள் சட்டம்
162. Frustrated Contracts Act நிறைவுறாத ஒப்பந்தங்கள் சட்டம்
163. Futures Trading Act வருநிலை வணிகச் சட்டம்
164. Gas Act எரிவாயுச் சட்டம்
165. Geneva Conventions Act ஜெனிவா உடன்படிக்கைகள் சட்டம்
166. Geographical Indications Act புவியில் அறிகுறிகள் சட்டம்
167. Goods and Services Tax Act பொருள், சேவை வரிச் சட்டம்
168. Government Contracts Act அரசாங்க ஒப்பந்தங்கள் சட்டம்
169. Government Loans (Conversions and Miscellaneous Provisions) Act (Repealed) அரசாங்கக் கடன்கள் (மாற்றம் மற்றும் பலவகைப் பிரிவுகள்) சட்டம் (நீக்கப்பட்டது)
170. Government Proceedings Act அரசாங்க நடவடிக்கைகள் சட்டம்
171. Government Procurement Act அரசாங்கக் கொள்முதல் சட்டம்
172. Governmnent Hospitals Act அரசாங்க மருத்துவமனைகள் சட்டம்
173. Guardianship of Infants Act சிசுக் காப்பாளர் சட்டம்
174. Hazardous Waste (Control of Export, Import and Transit) Act ஆபத்தான கழிவுப்பொருள் (ஏற்றுமதி, இறக்குமதி, இடமாற்று) சட்டம்
175. Health Products Act 2007 சுகாதார உற்பத்திப் பொருள்கள் சட்டம் 2007
176. Health Promotion Board Act சுகாதார மேம்பாட்டு வாரியச் சட்டம்
177. Health Sciences Authority Act சுகாதார அறிவியல் ஆணையச் சட்டம்
178. High Court (Admiralty Jurisdiction) Act உயர்நீதிமன்றச் (கடல்துறை அதிகார வரம்பு) சட்டம்
179. Hijacking of Aircraft and Protection of Aircraft and International Airports Act விமானக் கடத்தல் தடுப்பு, விமானப் பாதுகாப்பு, அனைத்துலக விமான நிலையங்கள் சட்டம்
180. Hire-Purchase Act தவணைமுறைக் கொள்முதல் சட்டம்
181. Holidays Act விடுமுறைகள் சட்டம்
182. Home Affairs Uniformed Services Superannuation Act உள்துறை சீருடைச் சேவைகள் பணி ஓய்வுச் சட்டம்
183. Homes for the Aged Act முதியோர் இல்லங்கள் சட்டம்
184. Hotels Act ஹோட்டல்கள் சட்டம்
185. House to House and Street Collections Act வீடுகளிலும் வீதிகளிலும் வசூலித்தல் சட்டம்
186. Housing and Development Act வீடமைப்பு, வளர்ச்சிச் சட்டம்
187. Housing Developers (Control and Licensing) Act வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் (கட்டுப்பாடு, உரிமம்) சட்டம்
188. HUDC Housing Estates Act எச்யுடிசி (வீடமைப்பு, நகர வளர்ச்சிக் கழகம்) வீடமைப்புப் பேட்டைகள் சட்டம்
189. Human Organ Transplant Act மனித உறுப்பு மாற்றுச் சட்டம்
190. Hydrogen Cyanide (Fumigation) Act ஹைட்ரஜன் சயனைடு (புகைமூட்டம்) சட்டம்
191. Immigration Act குடிநுழைவுச் சட்டம்
192. Income Tax Act வருமான வரிச் சட்டம்
193. Indecent Advertisements Act தரக்குறைவான விளம்பரங்கள் சட்டம்
194. Industrial Relations Act தொழில் உறவுகள் சட்டம்
195. Infectious Diseases Act தொற்று நோய்கள் சட்டம்
196. Info-Communications Development Authority of Singapore Act சிங்கப்பூர்த் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையச் சட்டம்
197. Inheritance (Family Provision) Act வாரிசுரிமைச் சட்டம் (குடும்பச் சட்டப் பிரிவு)
198. Inland Revenue Authority of Singapore Act சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையச் சட்டம்
199. Innkeepers Act விடுதிப் பொறுப்பாளர் சட்டம்
200. Inquiries Act 2007 விசாரணைகள் சட்டம் 2007
201. Institute of Education Act (Repealed) கல்விக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது
202. Institute of Education (Repeal) Act 1996 கல்விக் கழகம் (நீக்கம்) சட்டம் 1996
203. Institute of Southeast Asian Studies Act தென்கிழக்காசிய ஆய்வுக் கழகச் சட்டம்
204. Institute of Technical Education Act தொழில்நுட்பக் கல்விக் கழகச் சட்டம்
205. Insurance Act காப்புறுதிச் சட்டம்
206. Insurance Intermediaries Act காப்புறுதி இடைநிலையாளர்கள் சட்டம்
207. Intellectual Property Office of Singapore Act சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து அலுவலகச் சட்டம்
208. Internal Security Act உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்
209. International Arbitration Act அனைத்துலக நடுவர் மன்றச் சட்டம்
210. International Development Association Act அனைத்துலக மேம்பாட்டுச் சங்கச் சட்டம்
211. International Entreprise Singapore Board Act சிங்கப்பூர் அனைத்துலகத் தொழில் மேம்பாட்டு வாரியச் சட்டம்
212. International Finance Corporation Act அனைத்துலக நிதி நிறுவனச் சட்டம்
213. Internationally Protected Persons Act 2008 அனைத்துலக அளவில் பாதுகாப்புப் பெற்றவர்கள் சட்டம் 2008
214. International Organisations (Immunisations and Privileges) Act அனைத்துலக அமைப்புகள் (விலக்குரிமைகளும் சலுகைகளும்) சட்டம்
215. Intestate Succession Act விருப்புறுதி இல்லா வாரிசுரிமைச் சட்டம்
216. Intoxicating Substances Act போதையூட்டும் பொருள்கள் சட்டம்
217. Judges' Remuneration Act நீதிபதிகளின் ஊதியச் சட்டம்
218. Judicial Committee Act (Repealed) நீதித்துறை குழுச் சட்டம் (நீக்கப்பட்டது)
219. Judicial Proceedings (Regulation Of Reports) Act நீதித்துறை நடைமுறைகள் (அறிக்கைகள் குறித்த விதிமுறைகள்) சட்டம்
220. Jurong Town Corporation Act ஜூரோங் நகராண்மைக் கழகச் சட்டம்
221. Kidnapping Act ஆள்கடத்தல் சட்டம்
222. Land Acquisition Act நிலப் பற்றுமானச் சட்டம்
223. Land Improvement Act நில மேம்பாட்டுச் சட்டம்
224. Landmarks Act (Repealed) அடையாளச் சின்னங்கள் சட்டம் (நீக்கப்பட்டது)
225. Land Officers Powers Act நில அலுவலர்களின் அதிகாரங்கள் சட்டம்
226. Land Revenue Collection Act நில வருவாய் வசூல் சட்டம்
227. Land Surveyors Act நில அளவையாளர்கள் சட்டம்
228. Land Titles Act நிலப் பட்டாச் சட்டம்
229. Land Titles (Strata) Act நிலப் பட்டா ( கூட்டுரிமை) சட்டம்
230. Land Transport Authority of Singapore Act சிங்கப்பூர் நிலப் போக்குவரவு ஆணையச் சட்டம்
231. Legal Aid and Advice Act சட்ட உதவி, ஆலோசனைச் சட்டம்
232. Legal Profession Act சட்டத் தொழில் சட்டம்
233. Legitimacy Act முறைமணப் பிறப்புச் சட்டம்
234. Lifelong Learning Endowment Fund Act வாழ்நாள் கற்றல் அறக்கட்டளை நிதிச் சட்டம்
235. Limitation Act காலவரம்புச் சட்டம்
236. Limited Liability Partnerships Act வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கூட்டுத்தொழில்கள் சட்டம்
237. Loans (International Banks) Act கடன்கள் (அனைத்துலக வங்கிகள்) சட்டம்
238. Local Forces (Relief of Financial Hardship) Act உள்நாட்டுப் படைகள் (நிதிச் சிரமங்கள் நிவாரணம்) சட்டம்
239. Local Government Integration Act (Repealed) உள்ளாட்சி ஒருங்கிணைப்புச் சட்டம் (நீக்கப்பட்டது)
240. Local Treasury Bills Act உள்நாட்டுக் கருவூலப் பத்திரங்கள் சட்டம்
241. Maintenance of Parents Act பெற்றோர் பராமரிப்புச் சட்டம்
242. Maintenance of Religious Harmony Act சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம்
243. Maintenance Orders (Facilities for Enforcement) Act ஜீவனாம்ச ஆணைகள் (நடைமுறைப் படுத்துவதற்கான வசதிகள்) சட்டம்
244. Maintenance Orders (Reciprocal Enforcement) Act ஜீவனாம்ச ஆணைகள் (பரஸ்பர அமலாக்கம்) சட்டம்
245. Malaysia Revenue Vessels Act மலேசிய வருவாய்த்துறைக் கலங்கள் சட்டம்
246. Manufacture of Optical Discs Act ஒளி வட்டுக்கள் உற்பத்திச் சட்டம்
247. Marintime and Port Authority of Singapore Act சிங்கப்பூர்க் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையச் சட்டம்
248. Maritime Offences Act கடல்துறைக் குற்றங்கள் சட்டம்
249. Martial Arts Instruction Act தற்காப்புக் கலைகள் கற்பித்தல் சட்டம்
250. Martial Arts Instruction (Repeal) Act 2003 தற்காப்புக் கலைகள் கற்பித்தல் (நீக்கப்பட்டது) சட்டம் 2003
251. Massage Establishments Act உடல்பிடிப்புத் தொழிலகங்கள் சட்டம்
252. Mass Rapid Transit Corporation Act (Repealed) பெருவிரைவுப் போக்குவரவுக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது)
253. Medical and Elderly Care Endowment Schemes Act மருத்துவ, முதியோர் பராமரிப்பு அறக்கட்டளைத் திட்டங்கள் சட்டம்
254. Medical Registration Act மருத்துவர் பதிவுச் சட்டம்
255. Medical (Therapy, Education and Research) Act மருத்துவம் (சிகிச்சை, கல்வி, ஆராய்ச்சி) சட்டம்
256. Medicines Act மருந்துகள் சட்டம்
257. Medicines (Advertisement and Sale) Act மருந்துகள் (விளம்பரம் மற்றும் விற்பனை) சட்டம்
258. Mental Disorders and Treatment Act மனநலக் கோளாறுகள் மற்றும் சிகிச்சைச் சட்டம்
259. Merchant Shipping Act வணிகக் கப்பல் போக்குவரவுச் சட்டம்
260. Merchant Shipping (Civil Liability and Compensation for Oil Pollution) Act வணிகக் கப்பல் போக்குவரவுச் (எண்ணெய் தூய்மைக்கேட்டுக்கான உரிமையியல் பொறுப்புடைமையும் இழப்பீடும்) சட்டம்
261. Merchant Shipping (Oil Pollution) Act (Repealed) வணிகக் கப்பல் போக்குவரவு (எண்ணெய்த் தூய்மைக்கேடு) சட்டம் (நீக்கப்பட்டது)
262. Metrication Act மெட்ரிக் அளவுமுறைச் சட்டம்
263. Military Manoeuvres Act இராணுவ நடவடிக்கைகள் சட்டம்
264. Minister for Finance (Incorporation) Act நிதி அமைச்சர் (நிறுவன அமைப்பு) சட்டம்
265. Miscellaneous Offences (Public Order and Nuisance) Act பலவகைப்பட்ட குற்றங்கள் (பொது ஒழுங்கும் தொல்லையும்) சட்டம்
266. Misuse of Drugs Act போதைப் பொருள் ஒழிப்புச் சட்டம்
267. Monetary Authority of Singapore Act சிங்கப்பூர் நிதி ஆணையச் சட்டம்
268. Money-Changing and Remittance Businesses Act பணம் மாற்றும் அனுப்பும் தொழில்கள் சட்டம்
269. Moneylenders Act (லேவாதேவி) கடன் கொடுப்போர் சட்டம்
270. Motor Vehicles (Third-Party Risks and Compensation) Act மோட்டார் வாகனங்கள் (மூன்றாம் தரப்பினர் இடர்களும் இழப்பீடும்) சட்டம்
271. Multi-Level Marketing and Pyramid Selling (Prohibition) Act பன்னிலை விற்பனை மற்றும் கோபுரமுறை விற்பனைச் (தடை) சட்டம்
272. Mutual Assistance in Criminal Matters Act குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர உதவிச் சட்டம்
273. Mutual Benefit Organisations Act பரஸ்பர நலன் அமைப்புகள் சட்டம்
274. Nanyang Polytechnic Act நான்யாங் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிச் சட்டம்
275. Nanyang Technological University Act நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகச் சட்டம்
276. Nanyang Technological University (Corporatisation) Act நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (நிறுவனமாக்கல்) சட்டம்
277. National Archives and Records Centre Act (Repealed) தேசிய ஆவணக் காப்பகம், பதிவேடுகள் நிலையச் சட்டம் (நீக்கப்பட்டது)
278. National Arts Council Act தேசிய கலை மன்றச் சட்டம்
279. National Cadet Corps Act தேசிய மாணவர் படைச் சட்டம்
280. National Council of Social Service Act தேசிய சமூக சேவை மன்றச் சட்டம்
281. National Emblems (Control Of Display) Act தேசியச் சின்னங்கள் (காட்சிக் கட்டுப்பாடு) சட்டம்
282. National Environment Agency Act தேசியச் சுற்றுப்புற முகவைச் சட்டம்
283. National Heritage Board Act தேசிய மரபுடைமை வாரியச் சட்டம்
284. National Library Board Act தேசிய நூலக வாரியச் சட்டம்
285. National Maritime Board Act (Repealed) தேசியக் கடல்துறை வாரியச் சட்டம் (நீக்கப்பட்டது)
286. National Parks Board Act தேசியப் பூங்காக்கள் வாரியச் சட்டம்
287. National Police Cadet Corps Act தேசிய மாணவர் காவல்படைச் சட்டம்
288. National Productivity Board Act (Repealed) தேசிய உற்பத்தித்திறன் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது)
289. National Registration Act தேசிய பதிவுச் சட்டம்
290. National Registry of Diseases Act 2007 தேசிய நோய்கள் பதிவகச் சட்டம் 2007
291. National Research Fund Act தேசிய ஆய்வு நிதிச் சட்டம்
292. National Servicemen (Employment) Act தேசிய சேவையாளர்கள் (வேலைவாய்ப்பு) சட்டம்
293. National Theatre Trust Act (Repealed) தேசிய அரங்க அறக்கட்டளைச் சட்டம் (நீக்கப்பட்டது)
294. National University of Singapore (Corporatisation) Act சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகச் (நிறுவனமாக்கல்) சட்டம்
295. Nature Reserves Act (Repealed) இயற்கைப் பாதுகாப்புப் பகுதிகள் சட்டம் (நீக்கப்பட்டது)
296. Newspaper and Printing Presses Act செய்தித்தாள் மற்றும் அச்சகங்கள் சட்டம்
297. Ngee Ann Polytechnic Act நீ ஆன் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிச் சட்டம்
298. Notaries Public Act சான்றுறுதி வழங்கும் வழக்குரைஞர் சட்டம்
299. Nurses And Midwives Act தாதியர், மகப்பேற்றுத் தாதியர் சட்டம்
300. Nursing Homes and Maternity Homes Registration Act (Repealed) தாதிமை இல்லங்கள் மற்றும் மகப்பேற்று இல்லங்கள் பதிவுச் சட்டம் (நீக்கப்பட்டது)
301. Oaths and Declarations Act சத்தியப்பிரமாணம் மற்றும் உறுதிமொழிச் சட்டம்
302. Oaths of Office and Allegiance Act பதவிப் பிரமாணம் மற்றும் பற்றுறுதிச் சட்டம்
303. Official Secrets Act அலுவல்முறை இரகசியங்கள் சட்டம்
304. Optometrists and Opticians Act 2007 கண்பார்வை பரிசோதனையாளர்கள் மற்றும் மூக்குக்கண்ணாடி விற்பனையாளர்கள் சட்டம்
305. Parking Places Act வாகன நிறுத்துமிடங்கள் சட்டம்
306. Parking Places (Surcharge) Act வாகன நிறுத்துமிடங்கள் (கூடுதல் கட்டணம்) சட்டம்
307. Parks and Trees Act பூங்காக்கள் மற்றும் மரங்கள் சட்டம்
308. Parliamentary Elections Act நாடாளுமன்றத் தேர்தல் சட்டம்
309. Parliamentary Elections (Temporary Suspension Of Overseas Voting) Act 2001 நாடாளுமன்றத் தேர்தல் (வெளிநாட்டு வாக்களிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுதல்) சட்டம் 2001
310. Parliamentary Pensions Act நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம்
311. Parliament (Privileges, Immunities And Powers) Act நாடாளுமன்றம் (சிறப்புரிமைகள், விலக்குரிமைகள் மற்றும் அதிகாரங்கள்) சட்டம்
312. Passports Act கடவுச்சீட்டுச் சட்டம்
313. Patents Act காப்புரிமைச் சட்டம்
314. Pawnbrokers Act அடகுக் கடைகள் சட்டம்
315. Payment And Settlement Systems (Finality And Netting) Act பணம் செலுத்துதல், கணக்குத்தீர்வு முறை (அறுதி முடிவு மற்றும் நேர் செய்தல்) சட்டம்
316. Payment Systems (Oversight) Act பணம் செலுத்தும் முறைகள் (கவனக்குறைவு) சட்டம்
317. Payroll Tax Act சம்பளப் பட்டியல் வரிச் சட்டம்
318. Penal Code குற்றவியல் சட்டத் தொகுப்பு
319. Pension Fund Act ஓய்வூதிய நிதிச் சட்டம்
320. Pensions Act ஓய்வூதியச் சட்டம்
321. Pensions (Expatriate Officers) Act ஓய்வூதிய (வெளிநாட்டு அலுவலர்கள்) சட்டம்
322. Personal Injuries (Emergency Provisions) Act தனிநபர் காயங்கள் (அவசரநிலைச் சட்டப் பிரிவுகள் ) சட்டம்
323. Petroleum Act பெட்ரோலியச் சட்டம்
324. Pharmacists Registration Act மருந்தாளுநர் பதிவுச் சட்டம்
325. Pineapple Industry Act (Repealed) அன்னாசிப் பழத் தொழில் சட்டம் (நீக்கப்பட்டது)
326. Planning Act திட்டச் சட்டம்
327. Planning (Cancellation of Permission) Act திட்டச் (அனுமதியை ரத்துச் செய்தல்) சட்டம்
328. Plant Varieties Protection Act தாவர வகைகள் பாதுகாப்புச் சட்டம்
329. Poisons Act நச்சுப்பொருள் சட்டம்
330. Police Force Act காவல்துறைச் (போலிஸ் படை) சட்டம்
331. Political Donations Act அரசியல் நன்கொடைகள் சட்டம்
332. Port of Singapore Authority Act (Repealed) சிங்கப்பூர் துறைமுக ஆணையச் சட்டம் (நீக்கப்பட்டது)
333. Postal Services Act அஞ்சல் சேவைச் சட்டம்
334. Post Office Savings Bank of Singapore Act (Repealed) சிங்கப்பூர் அஞ்சலகச் சேமிப்பு வங்கிச் சட்டம் (நீக்கப்பட்டது)
335. Post Office Savings Bank of Singapore (Transfer of Undertakings and Dissolution) Act சிங்கப்பூர் அஞ்சலகச் சேமிப்பு வங்கி (பொறுப்புக்களை மாற்றிவிடுதலும் கலைப்பும்) சட்டம்
336. Premiums on Leases Act குத்தகைக் கட்டணங்ககள் சட்டம்
337. Preservation of Monuments Act நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம்
338. Preservation of The Peace Act அமைதியைப் பேணுதல் சட்டம்
339. Presidential Elections Act அதிபர் தேர்தல் சட்டம்
340. Prevention of Corruption Act ஊழல் தடுப்புச் சட்டம்
341. Prevention of Crimes Act குற்றத் தடுப்புச் சட்டம்
342. Prevention of Pollution of the Sea Act கடல் தூய்மைக்கேட்டுத் தடுப்புச் சட்டம்
343. Price Control Act விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம்
344. Princess Elizabeth Fund Act (Repealed) எலிசபெத் இளவரசியார் நிதிச் சட்டம் (நீக்கப்பட்டது)
345. Printers and Publishers Act (Repealed) அச்சகங்கள் மற்றும் பதிப்பகங்கள் சட்டம் (நீக்கப்பட்டது)
346. Prisons Act சிறைச்சாலைகள் சட்டம்
347. Private Hospitals and Medical Clinics Act தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் சட்டம்
348. Private Investigation and Security Agencies Act தனியார் புலன்விசாரணை மற்றும் பாதுகாப்பு முகவைகள் சட்டம்
349. Private Lotteries Act தனியார் குலுக்கல் சீட்டுகள் சட்டம்
350. Private Security Industry Act 2007 தனியார் பாதுகாப்புத் தொழில் சட்டம் 2007
351. Probate and Administration Act விருப்புறுதிச் சான்று மற்றும் நிர்வாகச் சட்டம்
352. Probation of Offenders Act குற்றவாளிகளுக்கானநன்னடத்தைக்காலச் சட்டம்
353. Professional Engineers Act தொழில்முறைப் பொறியியலாளர்கள் சட்டம்
354. Property Tax Act சொத்து வரிச் சட்டம்
355. Property Tax (Surcharge) (Abolition) Act 2007 சொத்து வரிச் (கூடுதல் கட்டணம்) (ரத்து) சட்டம் 2007
356. Property Tax (Surcharge) Act சொத்து வரிச் (கூடுதல் கட்டணம்) சட்டம்
357. Protected Areas and Protected Places Act பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் சட்டம்
358. Public Entertainments and Meetings Act பொதுக் கேளிக்கைகள் மற்றும் கூட்டங்கள் சட்டம்
359. Public Order (Preservation) Act பொது ஒழுங்கு (பேணுதல்) சட்டம்
360. Public Service Commission and Legal Service Commission Act அரசாங்கச் சேவை ஆணைய மற்றும் சட்டச் சேவை ஆணையச் சட்டம்
361. Public Service (Monthly Variable Component And Non-Pensionable Annual Allowance) Act அரசாங்கச் சேவைச் (மாதாந்திர மாறுவிகித அம்சம் மற்றும் ஓய்வூதியம் சாரா ஆண்டுப் படித்தொகை) சட்டம்
362. Public Service (Variation of 1984 Annual Wage Increases) Act 1987 அரசாங்கச் சேவைச் (1984ன் ஆண்டுச் சம்பள உயர்வுகளை மாற்றுதல்) சட்டம் 1987
363. Public Transport Council Act பொதுப் போக்குவரவு மன்றச் சட்டம்
364. Public Trustee Act பொதுச் சொத்துக் காவலர்
365. Public Utilities Act பொதுப் பயனீட்டுச் சட்டம்
366. Radiation Protection Act கதிர் இயக்கப் பாதுகாப்புச் சட்டம்
367. Railways Act ரயில்வேச் சட்டம்
368. Rapid Transit Systems Act துரிதப் போக்குவரவு அமைப்புகள் சட்டம்
369. Reciprocal Enforcement of Commonwealth Judgments Act காமன்வெல்த் நாட்டுச் சட்டத்தீர்ப்புகளைப் பரஸ்பரம் செயல்படுத்தும் சட்டம்
370. Reciprocal Enforcement of Foreign Judgments Act வெளிநாட்டுச் சட்டத்தீர்ப்புகளைப் பரஸ்பரம் செயல்படுத்தும் சட்டம்
371. Redundancy Payments Fund Act (Repealed) ஆட்குறைப்புச் சம்பள நிதி சட்டம் (நீக்கப்பட்டது)
372. Registered Designs Act பதிவு செய்யப்பட்ட வடிவமைப்புகள் சட்டம்
373. Registration of Births and Deaths Act பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம்
374. Registration of Criminals Act குற்றவாளிகள் பதிவுச் சட்டம்
375. Registration of Deeds Act ஆவணங்கள் பதிவுச் சட்டம்
376. Registration of United Kingdom Patents Act (Repealed) பிரிட்டிஷ் காப்புரிமைப் பதிவுச் சட்டம் (நீக்கப்பட்டது)
377. Regulation of Employment Act (Repealed) வேலை ஒழுங்குமுறைச் சட்டம் (நீக்கப்பட்டது
378. Regulation of Imports and Exports Act இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குமுறைச் சட்டம்
379. Republic Polytechnic Act ரிப்பப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரிச் சட்டம்
380. Requisition of Resources Act வளங்களைக் கோருவதற்கான சட்டம்
381. Residential Property Act குடியிருப்புச் சொத்துச் சட்டம்
382. Retirement Age Act வேலைஓய்வு வயதுச் சட்டம்
383. Revised Edition of the Laws Act சட்டங்கள் திருத்தப் பதிப்புச் சட்டம்
384. Road Traffic Act சாலைப் போக்குவரவுச் சட்டம்
385. Road Vehicles (Special Powers) Act சாலை வாகனங்கள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்
386. Rubber Association of Singapore (Incorporation) Act (Repealed) சிங்கப்பூர் ரப்பர் சங்கச் (அமைப்பு) சட்டம் (நீக்கப்பட்டது)
387. Rubber Dealers Act (Repealed) ரப்பர் வியாபாரிகள் சட்டம் (நீக்கப்பட்டது)
388. Rubber Industry Act ரப்பர்த் தொழில் சட்டம்
389. Sale Of Commercial Properties Act வர்த்தகச் சொத்துக்கள் விற்பனைச் சட்டம்
390. Sale Of Drugs Act மருந்துப் பொருள்கள் விற்பனைச் சட்டம்
391. Sale Of Food Act உணவு விற்பனைச் சட்டம்
392. Sale Of Goods (United Nations Convention) Act பொருள்கள் விற்பனைச் (ஐக்கிய நாட்டு உடன்படிக்கை) சட்டம்
393. Sand And Granite Quarries Act மணல், கருங்கல் சுரங்கங்கள் சட்டம்
394. School Boards (Incorporation) Act பள்ளி நிர்வாகக் குழுக்கள் (அமைப்பு) சட்டம்
395. School Crossing Patrols Act பள்ளி சாலைக்கடப்புப் கண்காணிப்புச் சட்டம் *
396. Science Centre Act அறிவியல் நிலையச் சட்டம்
397. Science Council Of Singapore Act - Repealed சிங்கப்பூர் அறிவியல் மன்றச் சட்டம் (நீக்கப்பட்டது)
398. Secondhand Dealers Act பழையபொருட்கள் வியாபாரிகள் சட்டம்
399. Secondhand Goods Dealers Act பழையபொருட்கள் வியாபாரிகள் சட்டம்
400. Securities And Futures Act ப் பத்திரங்கள் மற்றும் வருநிலை வணிகச் சட்டம்
401. Securities Industry Act - Repealed நிதிப் பத்திரங்கள் தொழில் சட்டம் (நீக்கப்பட்டது)
402. Sedition Act தேசவிரோதச் செயல் சட்டம்
403. Sentosa Development Corporation Act செந்தோசாத்தீவு மேம்பாட்டு நிறுவனச் சட்டம்
404. Service Lands Act சேவை நிலங்கள் சட்டம்
405. Settled Estates Act தீர்க்கப்பட்ட சொத்துக்கள் சட்டம்*
406. Sewerage And Drainage Act சாக்கடை, வடிகால் சட்டம்
407. Silver Jubilee Fund Singapore Act - Repealed வெள்ளிவிழா நிதிச் (சிங்கப்பூர்) சட்டம் (நீக்கப்பட்டது
408. Silver Jubilee Fund Singapore - Repeal Act 2000 வெள்ளிவிழா நிதிச் (சிங்கப்பூர்) ( நீக்கப்பட்டுள்ளது) சட்டம் 2000
409. Singapore Academy Of Law Act சிங்கப்பூர் சட்டக்கழகச் சட்டம்
410. Singapore Armed Forces Act சிங்கப்பூர் ஆயுதப் படைகள் சட்டம்
411. Singapore Arms And Flag And National Anthem Act சிங்கப்பூர் சின்னங்கள், கொடி, தேசிய கீதம் சட்டம்
412. Singapore Business Federation Act சிங்கப்பூர்த் தொழில் கூட்டமைப்புச் சட்டம்
413. Singapore Corporation Of Rehabilitative Enterprises Act சிங்கப்பூர் மறுவாழ்வு தொழில் டுநிறுவனங்கள் சட்டம்
414. Singapore Council Of Social Service Act - Repealed சிங்கப்பூர் சமூகச் சேவை மன்றச் சட்டம் (நீக்கப்பட்டது)
415. Singapore Examinations And Assessment Board Act சிங்கப்பூர் தேர்வு மற்றும் மதிப்பீட்டுக் கழகச் சட்டம்
416. Singapore Family Planning And Population Board - Repeal Act சிங்கப்பூர் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகைக் கழகச் (நீக்கப்பட்டது) சட்டம்
417. Singapore Institute Of Standards And Industrial Research Act - Repealed சிங்கப்பூர் தரநிர்ணய மற்றும் தொழில் ஆய்வுக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது)
418. Singapore Labour Foundation Act சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனச் சட்டம்
419. Singapore Land Authority Act சிங்கப்பூர் நில ஆணையச் சட்டம்
420. Singapore Management University Act சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகச் சட்டம்
421. Singapore Polytechnic Act சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரிச் சட்டம்
422. Singapore Red Cross Society Act சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கச் சட்டம்
423. Singapore Sports Council Act சிங்கப்பூர் விளையாட்டு மன்றச் சட்டம்
424. Singapore Totalisator Board Act சிங்கப்பூர் பந்தயப்பிடிப்பு வாரியச் சட்டம்
425. Singapore Tourism (Cess Collection) Act சிங்கப்பூர் பயணத்துறைச் (மேல்வரி வசூலிப்பு) சட்டம்
426. Singapore Tourism Board Act சிங்கப்பூர் பயணத்துறை வாரியச் சட்டம்
427. Singapore Workforce Development Agency Act சிங்கப்பூர் ஊழியர் அணி மேம்பாட்டு அமைப்புச் சட்டம்
428. Skills Development Levy Act திறன்கள் மேம்பாட்டு வரிச் சட்டம்
429. Slaughter-Houses and Meat Processing Factories Act கால்நடை அறுப்புக்கொட்டகைகள் மற்றும் இறைச்சி பதனீட்டுத் தொழிற்சாலைகள் சட்டம்
430. Small Claims Tribunals Act சிறு கோரிக்கை நடுவர் மன்றச் சட்டம்
431. Smoking (Control Of Advertisements And Sale Of Tobacco) Act புகைத்தல் (விளம்பரம், புகையிலை விற்பனைக் கட்டுப்பாடு) சட்டம்
432. Smoking (Prohibition In Certain Places) Act புகைத்தல் (குறிப்பிட்ட இடங்களில் தடை) சட்டம்
433. Societies Act சங்கங்கள் சட்டம்
434. Spam Control Act குப்பை மின்னஞ்சல் கட்டுப்பாட்டுச் சட்டம்
435. Stamp Duties Act முத்திரை வரிச் சட்டம்
436. Standards, Productivity and Innovation Board Act தரங்கள், உற்பத்தித்திறன், புத்தாக்க வாரியச் சட்டம்
437. State Immunity Act அரசு விலக்களிப்புச் சட்டம்
438. State Lands Act அரசு நிலச் சட்டம்
439. State Lands Encroachments Act அரசு நில அத்துமீறல்கள் சட்டம்
440. States of Malaya Customs Duties Collection Act மலாயா மாநிலங்கள் சுங்க வரி வசூலிப்புச் சட்டம்
441. Statistics Act புள்ளிவிவரச் சட்டம்
442. Statute Law Revision Act 1986 சட்டத் திருத்தச் சட்டம்
443. Statutory Boards (Taxable Services) Act ஆணைபெற்ற கழகங்கள் (வரிவிதிப்புக்கு உட்பட்ட சேவைகள்) சட்டம்
444. Statutory Bodies And Government Companies (Protection Of Secrecy) Act ஆணைபெற்ற அமைப்புகளும் அரசு நிறுவனங்களும் (இரகசியப் பாதுகாப்பு) சட்டம்
445. Statutory Corporations (Capital Contribution) Act 2002 ஆணைபெற்ற நிறுவனங்கள் (மூலதனப் பங்களிப்பு) சட்டம் 2002
446. Statutory Corporations (Contributions To Consolidated Fund) Act ஆணைபெற்ற நிறுவனங்கள் (ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்குப் பங்களிப்பு) சட்டம்
447. Statutory Declarations Act சத்தியப்பிரமாணங்கள் சட்டம்
448. Strategic Goods (Control) Act போர்த்திறஞ்சார்ந்த பொருட்கள் (கட்டுப்பாடு) சட்டம்
449. Street Works Act சாலைப் பணிகள் சட்டம்
450. Subordinate Courts Act கீழ்நீதிமன்றங்கள் சட்டம்
451. Supplementary Supply துணை வழங்கீட்டுச் சட்டம்
452. Supply Act வழங்கீட்டுச் சட்டம்
453. Supreme Court of Judicature Act நீதி நிர்வாகத்தின் உச்ச நீதிமன்றச் சட்டம்
454. Telecommunications Act தொலைத்தொடர்புகள் சட்டம்
455. Temasek Polytechnic Act தெமாசெக் பலதுறைத் தொழில் கல்லூரிச் சட்டம்
456. Termination of Pregnancy Act கருக் கலைப்புச் சட்டம்
457. Terrorism (Suppresion of Bombings) Act 2007 பயங்கரவாதச் (குண்டுவெடிப்புகளை ஒடுக்குதல்) சட்டம் 2007
458. Terrorism (Suppresion of Financing) Act பயங்கரவாதச் (நிதிவழங்குதலை ஒடுக்குதல்) சட்டம்
459. Timber Industry (Repeal) Act 2001 வெட்டுமரத் தொழில் (நீக்கப்பட்டது) சட்டம் 2001
460. Tin and Tin-Ore (Disclosure of Smelters' Stocks) Act தகரம், தகரத்தாது (உருக்காலைகளின் கையிருப்புத் தகவலை வெளியிடுதல்) சட்டம் *
461. Tokyo Convention Act டோக்கியோ உடன்படிக்கைச் சட்டம்
462. Tourist Promotion Board Act பயண மேம்பாட்டு வாரியச் சட்டம்
463. Tourist Promotion (CESS Collection) Act பயண மேம்பாட்டுச் (மேல்வரி வசூலிப்பு) சட்டம்
464. Town Councils Act நகர மன்றச் சட்டம்
465. Trade Disputes Act வர்த்தகத் தகராறுகள் சட்டம்
466. Trade Marks Act வர்த்தகக் குறியீடுகள் சட்டம்
467. Trade Unions Act தொழிற் சங்கங்கள் சட்டம்
468. Traditional Chinese Medicine Practitioners Act பாரம்பரியச் சீன மருத்துவத் தொழிலர் சட்டம்
469. Travel Agents Act பயண முகவர்கள் சட்டம்
470. Treasury Deposits Receipts Act கருவூல வைப்பு இரசீதுகள் சட்டம்
471. Undesirable Publications Act விரும்பந்தகாத வெளியீடுகள் சட்டம்
472. United Kingdom Designs (Protection) Act - Repealed பிரிட்டிஷ் வடிவமைப்புகள் (பாதுகாப்பு) சட்டம் (நீக்கப்பட்டது)
473. United Nations Act ஐக்கியநாட்டு நிறுவனச் சட்டம்
474. Urban Redevelopment Authority Act நகர மறுமேம்பாட்டு ஆணையச் சட்டம்
475. Vandalism Act நாசவேலைச் சட்டம்
476. Victoria Theatre Act விக்டோரியா அரங்குச் சட்டம்
477. Vigilante Corps Act விழிப்புப் படைச் சட்டம்
478. Visiting Forces Act வருகையளிக்கும் படைகள் சட்டம்
479. Vocational and Industrial Training Board Act - Repealed வாழ்க்கைத்தொழில் மற்றும் தொழில் பயிற்சிக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது)
480. Voluntary Conveyances Act - Repealed தன்னிச்சையான சொத்துரிமை மாற்ற;r (நீக்கப்பட்டது) சட்டம்
481. Voluntary Sterilization Act தன்னிச்சையான கருத்தடைச் சட்டம்
482. Water Pollution Control And Drainage Act - Repealed நீர் தூய்மைக்கேட்டுக் கட்டுப்பாடு மற்றும் வடிகால் சட்டம் (நீக்கப்பட்டது)
483. Weights and Measures Act எடைகளும் அளவுகளும் சட்டம்
484. Wholesome Meat and Fish Act ஆரோக்கியமான இறைச்சி, மீன் சட்டம்
485. Widows and Orphans Pension Act விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதியச் சட்டம்
486. Wild Animals and Birds Act வன விலங்குகள், பறவைகள் சட்டம்
487. Wills Act உயில்கள் சட்டம்
488. Womens Charter மாதர் சாசனம்
489. Work Injury Compensation Act பணிக்காலக் காய இழப்பீட்டுச் சட்டம்
490. Workplace Safety and Health Act வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம்