Living Language Living Heritage Volume 2

Living Language Living Heritage Volume 2

வாழும் மொழி வாழும் மரபு - பகுதி 2

தமிழ்மொழி விழாவின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி, வளர்தமிழ் இயக்கம், வாழும் மொழி வாழும் மரபு என்ற நூலின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளது. 

இந்த இரண்டாம் நூலக வரிசையில், மறந்துபோன நமது கலாசாரம், பண்பாடு மற்றும் மரபுகளின் வெளிப்பாடுகளாய் அமைந்துள்ள பொருட்கள், சிற்பங்கள் மற்றும் வாழ்வியல் அம்சங்கள் மீண்டும் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. 

இது போக படிப்பவருக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் வண்ணம், அழகுத் தமிழில் எழுதப்பட்ட திரையிசைப் பாடல் வரிகள் மீண்டும் படிப்பவர் மனத்தில் உற்சாகக் கீதமாய் ஒலித்திட இனைக்கப்பட்டுள்ளன.

*வாழும் மொழி வாழும் மரபு நூலை பெற இங்கு பதிவிறக்கம் செய்யவும்.*

Back To Top